108 சரணம்
- சுவாமியே
- ஹரிஹர சுதனே
- கன்னிமூல கணபதி பகவானே
- சக்தி வடிவேலன் சோதரனே
- மாளிகைபுரத்து மஞ்சம்மாதேவி லோகமாதாவே
- வாவர் சுவாமியே
- கருப்பண்ண சுவாமியே
- பெரிய கடுத்த சுவாமியே
- சிறிய கடுத்த சுவாமியே
- வனதேவத மாரே
- துர்கா பகவதி மாரே
- அச்சன் கோவில் அரசே
- அனாத ரக்ஷகனே
- அன்ன தானப் பிரபுவே
- அச்சம் தவிர்ப்பவனே
- அம்பலத்து அரசனே
- அபய தாயகனே
- அஹந்தை அழிப்பவனே
- அஷ்டசித்தி தாயகனே
- அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே
- அழுதையில் வாசனே
- ஆரியங்காவு அய்யாவே
- ஆபத் பாந்தவனே
- ஆனந்த ஜ்யோதியே
- ஆத்ம ஸ்வரூபியே
- ஆனைமுகன் தம்பியே
- இருமுடி ப்ரியனே
- இன்னலைத் தீர்ப்பவனே
- இகபரசுக தாயகனே
- இதய கமல வாசனே
- ஈடில்லா இன்பம் அளிப்பவனே
- உமையவள் பாலகனே
- ஊமைக்கு அருள் புரிந்தவனே
- ஊழ்வினை அகற்றுவோனே
- ஊக்கம் அளிப்பவனே
- எங்கும் நிறைந்தோனே
- எண்ணில்லா ரூபனே
- என் குல தெய்வமே
- என் குரு நாதனே
- எருமேலி வாழும் கிராத சாஸ்தாவே
- எங்கும் நிறைந்த நாத பிரம்மமே
- எல்லோர்க்கும் அருள் புரிபவனே
- ஏற்றுமாநூரப்பன் மகனே
- ஏகாந்த வாசியே
- ஏழைக்கருள் புரியும் ஈசனே
- ஐந்துமலை வாசனே
- ஐயங்கள் தீர்ப்பவனே
- ஒப்பில்லா மாணிக்கமே
- ஓம்கார பரப்ரம்மமே
- கலியுக வரதனே
- கண்கண்ட தெய்வமே
- கம்பன்குடிக்கு உடைய நாதனே
- கருணா சமுத்ரமே
- கற்பூர ஜ்யோதியே
- சபரி கிரி வாசனே
- சத்ரு சம்ஹார மூர்த்தியே
- சரணாகத ரக்ஷகனே
- சரண கோஷ ப்ரியனே
- சபரிக்கு அருள் புரிந்தவனே
- சம்பு குமாரனே
- சத்ய ஸ்வரூபனே
- சங்கடம் தீர்ப்பவனே
- சஞ்சலம் அழிப்பவனே
- ஷண்முக சோதரனே
- தன்வந்தரி மூர்த்தியே
- நம்பினோரை காக்கும் தெய்வமே
- நர்த்தன ப்ரியனே
- பந்தள ராஜகுமாரனே
- பம்பை பாலகனே
- பரசுராம பூஜிதனே
- பக்த ஜன ரக்ஷகனே
- பக்த வத்சலனே
- பரமசிவன் புத்திரனே
- பம்பா வாசனே
- பரம தயாளனே
- மணிகண்ட பொருளே
- மகர ஜ்யோதியே
- வைக்கத்து அப்பன் மகனே
- கானக வாசனே
- குளத்து புழை பாலகனே
- குருவாயூரப்பன் மகனே
- கைவல்ய பத தாயகனே
- ஜாதி மத பேதம் இல்லாதவனே
- சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே
- சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே
- துஷ்டர் பயம் நீக்குவோனே
- தேவாதி தேவனே
- தேவர்கள் துயரம் தீர்த்தவனே
- தேவேந்திர பூஜிதனே
- நாராயணன் மைந்தனே
- நெய்யாபிஷேக ப்ரியனே
- பிரணவ ஸ்வரூபனே
- பாப சம்ஹார மூர்த்தியே
- பாயாசன்ன ப்ரியனே
- வன்புலி வாகனனே
- வரப்ரதாயகனே
- பாகவதோத்தமனே
- பொன்னம்பல வாசனே
- மோகினி சுதனே
- மோகன ரூபனே
- வில்லன் வில்லாளி வீரனே
- வீரமணி கண்டனே
- சத்குரு நாதனே
- சர்வ ரோகநிவாரகனே
- சச்சிதானந்த சொருபியே
- சர்வாபீஷ்ட தாயகனே
- சாச்வதபதம் அளிப்பவனே
- பதினெட்டாம் படிக்குடைய நாதனே