திருமுறை 10 · 10.07.34 · 5
A

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்கணுவின்றி வேதா கமநெறி காணான்பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

மந்திர தந்திர மாயோக ஞானமும்பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டுஅந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.

3

ஆமாறு அறியாதோன் மூடன் அதிமூடன்காமாதி நீங்காக் கலதி கலதிகட்குஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்கோமான் அலன்அசத் தாகும் குரவனே.

4

கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றேமுற்பால நந்தி மொழிந்துவைத் தானே.

5

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவேகுருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.